உள்ளூர் மொழிகளில் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் - ராம்நாத் கோவிந்த்
உயர் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று, கேரள உயர் நீதிமன்ற வைர விழாகொண்டாட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார்.
ஊட்டி, கொடைக்கானலில் ஆவின் தானியங்கி பால் இயந்திரம்
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பகுதிகளில் ஆவின் தானியங்கி பால் இயந்திரத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம் அமல்
இந்தியா-இங்கிலாந்து இடையே ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் 6 மாதங்களில் 12.7 லட்சம் சைபர் குற்றங்கள்
இந்தியாவில் 6 மாதங்களில் 12.7 லட்சம் சைபர் குற்றங்கள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

