
மெரினாவில் பேசிய காவல் அதிகாரிக்கு ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் வேலை....
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பேசிய காவல் துறை அதிகாரியை அரசு வேலையை வீட்டு நீக்கினால், அவருக்கு உயர் சம்பளத்தில் வேலை

பாப் டிலனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடலாசிரியரும், இசைக் கலைஞருமான பாப் டிலன் 2016-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இலவச ஸ்மார்ட் போன் திட்டம் அறிமுகம்
உத்தரபிரதேச மாநிலத்தில் இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிமுகப்படுத்தினார்

சாவேஸ் நினைவு பரிசு அறிவிப்பு : முதல் விருதை பெறுகிறார் விளாதிமிர் புடீன்
தென்னமெரிக்க நாடான வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹுகோ சாவேஸ் நினைவு பரிசு உருவாக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்துள்ளார். இதன் முதல் விருதை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் பெறுகிறார்.

ஜெயலலிதாவின் உடல் நலத்தை அறிய சென்னை வந்தார் ராகுல் காந்தி
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் ராகுல் காந்தி.