தகவல் களஞ்சியம்

மாமண்டூர் குடைவரை கோயில்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ளது மாமண்டூர், இங்கே பல்லவர் கால்தில் உருவாக்கப்பட்ட குடைவரை கோயில்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

சினிமா

‘கன்னிராசி’ படத்தின் தடை நீங்கியதால் படம் ரிலீஸ்

விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான ‘கன்னிராசி’ படத்திற்கான தடை நீங்கியதால், படம் ரிலீசாக இருப்பதாக தயாரிப்பானர் அறிவித்துள்ளார்.

தத்துவம்

பாரதியாரும் ஆசியபாணி சமுதாயமும்!

தேக்கம் நிறைந்த ஆசியபாணி சமுதாயத்தின் நிலைமைகளை பாரதியார் தனது சொந்த வழிகளில் கண்டடைந்ததுடன் அதனை எதிர்த்து தமது வழ்நாள் முழுவதும் போராடினார்.

ஆரோக்கியம்

சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும் வாழைக்காய்

வாழைக்காயை சமைத்து சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாறு

மனிதக் குரங்கு எப்படி மனிதனாக மாறியது.. 

மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் என்ற கட்டுரையை காரல் மார்க்சின் நண்பரும் தோழருமான பிரடெரிக் எங்கெல்ஸ், இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாத தத்துவ கண்ணோட்டத்தில் எழுதினார்.

ஆல்பம்

  • 1
  • 37g874057s4_4_1516280318thumb.jpg
  • 1
  • kpgsvah5204376pp.jpg
  • 1
  • efavkfbcpb40410Flake.jpg
  • 2
  • 0chb2g06ot12030modi.jpg
  • 1
  • wlk8y9chly52886index.jpg
  • 4
  • x8mm1gsb8h25888hjrah.jpg
  • 3
  • 5clh36mc9s939881461565693-8616.jpg
  • 2
  • lr01r49ngzHydrangeas.jpg
No Records !!

பாரதியாரும் ஆசியபாணி சமுதாயமும்!

தேக்கம் நிறைந்த ஆசியபாணி சமுதாயத்தின் நிலைமைகளை பாரதியார் தனது சொந்த வழிகளில் கண்டடைந்ததுடன் அதனை எதிர்த்து தமது வழ்நாள் முழுவதும் போராடினார்.

‘அரசியல் சதுரங்கம்’ - திமுகவின் சுற்றுப் பயணமும் அமித்ஷாவின் வருகையும்

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கோட்டையைப் பிடிக்கப் போவது யார்.. தற்போது அரசியல் களம் எப்படி இருக்கின்றது என்பதை விவரிக்கும் கட்டுரை.

சகாயம் ஐஏஎஸ்-க்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

மதுரை கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து விசாரனை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கெஜ்ரிவால் வலியுறுத்தல்

போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏழைகளிடம் வட்டிக்கு வட்டி வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம்

வங்கி கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதையும் பணக்காரர்களை விட்டுவிட்டு ஏழைகளை துன்புறுத்துவதையும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டித்துள்ளது.

புதிய தோற்றத்தில் கலக்கும் ராஜ்கிரண்!

பிரபல நடிகர் ராஜ்கிரணின் வித்தியாசமான புதிய தோற்றத்தைக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

மறக்க முடியாத மாரடோனா - கவிஞர் ஜோசப் ராஜா

உலகம் போற்றும் கால்பந்து வீரர் மாரடோனாவை பெரிதும் நேசித்த கவிஞர் சோசப் ராஜா எழுதியுள்ள உணர்ச்சிமிக்க கவிதை.

No Records !!

உலகம்

இந்தியாவில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் - உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு

பாஜக தேசிய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், வேட்புமனுக்கள் பரிசீலனை, திரும்பப் பெறுதல் அனைத்தும் ஒரே நாளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

பொருளாதாரத்தை மீட்கும் திட்டம் அரசிடம் இல்லை- ப.சிதம்பரம்

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதை மீட்க மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்- அரசிதழில் வெளியீடு

குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வந்தது. இது குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

4 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயார்- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

4 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியுட் தயாரித்து முடித்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 80 கொலைகள்- பெருகும் குற்றங்கள்

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 கொலைகள், 91 பலாத்கார சம்பவங்கள் நடப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் முகக்கவசம் கட்டாயம்- ஜோ பைடன் திட்டம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமெரிக்கா முழுவதும் முககவசம் அணிவதை கட்டாயமாக்க அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

No Records !!