தமிழகம்
அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் - முதல்வர் விஜய்
முதலமைச்சர் விஜய் தலைமையில் IAS, IPS, IFS அதிகாரிகளின் உயர்மட்ட மாநாடு நடைபெற்றது.
இந்தியா
120 கிமீ வேகம்... ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!
மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.
உலகம்
பாகிஸ்தானை தீவிரவாத பட்டியலில் சேர்க்க முயற்சி
பாகிஸ்தானை தீவிரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தகவல் களஞ்சியம்
தமிழ்நாட்டில் பாயும் மிக நீளமான ஆறு
தமிழ்நாட்டில் பாயும் மிக நீளமான ஆறு காவிரி ஆறு ஆகும்.
விளையாட்டு
ஆசிய விளையாட்டு அணியில் தமிழகத்தின் கமலினி
ஆசிய விளையாட்டு இந்திய பெண்கள் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி சேர்க்கப்பட்டார்.
சினிமா
கிராம மக்கள் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!
‘என்ன விலை’ படப்பிடிப்பு நடந்த கிராம மக்களே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
வணிகம்
10 நிமிடங்களில் 80% சார்ஜ்... ஷெல் சிறிய எலெக்ட்ரிக் கார்
10 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகும் புதிய சிறிய ரக எலெக்ட்ரிக் காரை ஷெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கலை-இலக்கியம்
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய புதியதோர் உலகம் செய்வோம் கவிதை வரிகள்...
தத்துவம்
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
வி.இ.லெனின் 1913ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதிய மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் என்னும் கட்டுரை.
ஆரோக்கியம்
ஊட்டச்சத்து நிறைந்த வாழைப்பூ வடை
ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ்களில் ஒன்றான வாழைப் பூ வடையை வீட்டிலேயே செய்யலாம்
செய்திகள்
ஒரே நேரத்தில் தோன்றிய லட்சக்கணக்கான பட்டாம்பூச்சி!
சீனாவில் ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் தோன்றி மனதை மயக்கிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
வரலாறு
வரலாற்றை புரிந்துகொள்ள படிக்கவேண்டிய நூல்
வரலாற்றைப் பற்றி புரிந்து கொள்வதற்கு சிறந்த வழிகாட்டி நூலாக காரல் மார்க்ஸ் எழுதிய லூயீ போனாபார்டின் பதினெட்டாம் புரூமேர் என்ற நூல் திகழ்கின்றது.
இந்தோனேசியாவில் பழமையான பாறை ஓவியங்கள்
இந்தோனேசியாவில் உலகின் பழமையான பாறை ஓவியங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை திறப்பு
சென்னையில் காரல் மார்க்ஸ் சிலையை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பாரதியாரும் ஆசியபாணி சமுதாயமும்!
தேக்கம் நிறைந்த ஆசியபாணி சமுதாயத்தின் நிலைமைகளை பாரதியார் தனது சொந்த வழிகளில் கண்டடைந்ததுடன் அதனை எதிர்த்து தமது வழ்நாள் முழுவதும் போராடினார்.
‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ - வலுக்கும் போராட்டம்
டொனால்ட் டிரம்ப்பின் நோக்கத்திற்கு எதிராக கிரீன்லாந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் காற்றின் தரத்தை அறிந்து கொள்ள ஏற்பாடு
காற்றின் தரத்தை அறிந்து கொள்ள சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் வைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை
இன்ஸ்டகிராம் உள்ளிட்ட 10 சமூக வலைதளங்களை 16 வயதுக்குட்பட்டோர் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.
உடல் ஆரோக்கியத்தை காக்கும் கருப்பு உளுந்து!
தோல் நீக்காத கருப்பு உளுந்தில் அதிக சத்துகள் அடங்கியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம்
ஒரே நேரத்தில் தோன்றிய லட்சக்கணக்கான பட்டாம்பூச்சி!
சீனாவில் ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் தோன்றி மனதை மயக்கிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
பொருளாதாரப் புயல் - பிரதமரை சாடும் ராகுல்
நாட்டில் பொருளாதாரப் புயல் வீசும் நிலையில், சிரித்தபடி பிரதமர் மோடி ரீல்ஸ் செய்துக்கொண்டிருக்கிறார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தோனேசியாவில் பழமையான பாறை ஓவியங்கள்
இந்தோனேசியாவில் உலகின் பழமையான பாறை ஓவியங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 80 கொலைகள்- பெருகும் குற்றங்கள்
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 கொலைகள், 91 பலாத்கார சம்பவங்கள் நடப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ - வலுக்கும் போராட்டம்
டொனால்ட் டிரம்ப்பின் நோக்கத்திற்கு எதிராக கிரீன்லாந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதி லட்டு விலை உயருகிறது!
திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தலா 1 இலவச லட்டு வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.22 கோடி அபராதம்
இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.









